கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி - நாட்டு நலப் பணித்திட்ட அணியின் 51,52 மற்றும் தேர்தல் கல்வி அறிவுக் குழு - 24.01.2025

 கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, கோவில்பட்டி. நாட்டு நலப் பணித்திட்ட அணியின் 51,52 மற்றும் தேர்தல் கல்வி அறிவுக் குழு  சார்பாக தேசிய வாக்காளர் தினம் இன்று கொண்டாடப்பட்டது... இவ்விழாவில் கோவில்பட்டி தாசில்தார் கே.சரவணப்பெருமாள் அவர்கள் மற்றும் ஜே. உமாதேவி உதவி தாசில்தார் தேர்தல் பிரிவு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேர்தல் கல்வி அறிவு குழு ஒருங்கிணைப்பாளர் க. அங்குமலர் அவர்களும் நாட்டு நலப்பணித்திட்ட  ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ஆ.ரேவதி மற்றும் கி.ரேணுகாதேவி அவர்கள் செய்திருந்தனர்.




No comments:

Post a Comment