கோவில்பட்டி GVN (தன்னாட்சி) கல்லூரியின் வாழ்த்துகள்!
🌱+2 தேர்வு எழுதியுள்ள மாணவ மாணவிகளுக்காக
21.04.2025 முதல் 29.04.2025 வரை நடைபெற உள்ள ஒரு வார கால இலவச கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு
உங்களை வரவேற்கிறோம்.
🌱 தினமும் காலை 9:25 மணிக்கு கோவில்பட்டி
பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்கமயில் ஜீவல்லரி முன்பிருந்து இலவச கல்லூரிப்
பேருந்து புறப்படும்.
🌱 காலை 9:35 மணிக்கு கோவில்பட்டி புதிய
பேருந்து நிலையம் வரும்.
🌱 9:40 க்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து
கிளம்பும்
🌱 கல்லூரிப் பேருந்து 9:50 க்குள் GVN
கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகள் வளாகத்திற்குச் சென்றடையும்.
🌺 பதிவு செய்ய இங்கே கிளிக்
செய்யவும்: https://forms.gle/HoDKwAEdhJEPBtaF8
🌺 Whatsapp குழுவில் சேரவும்:
https://chat.whatsapp.com/Jlet85H6OKf2uCOFfxdcgu
No comments:
Post a Comment