தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் (2024 - 2025 ஆம் ஆண்டு) கல்லூரி மாணவர்களுக்கு தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடத்திய மாவட்ட அளவிலான பேச்சுப்பாேட்டியில் முதுகலை இரண்டாமாண்டு கணிதவியல் துறை மாணவன் கு.முருகன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். 18.07.2025 - 19.07.2025 ஆகிய இருநாட்கள் சென்னையில் நடைபெற்ற அதற்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழையும் ரூ.10,000/- ரொக்கத்தாெகையும் பெற்றுள்ளார்.
No comments:
Post a Comment